அமெரிக்காவில் பதுங்கியுள்ள பசிலுக்கு விரைவில் கை விலங்கிடப்படும்! ஜனாதிபதி திட்டவட்டம்

CID - Sri Lanka Police Basil Rajapaksa
By Dharu Jun 25, 2026 07:05 AM GMT
Report

முன்னாள் நிதியமைச்சர்  பசில் ராஜபக்சவை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே இதனை கூறியுள்ளனர்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, 

அதிர வைக்கும் பிரேதப் பரிசோதனை - சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர்; கழுத்து நெரித்துக் கொலை

அதிர வைக்கும் பிரேதப் பரிசோதனை - சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர்; கழுத்து நெரித்துக் கொலை

விரைவில் கைது

பல குற்றவாளிகள் நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். விரைவில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.

அமெரிக்காவில் பதுங்கியுள்ள பசிலுக்கு விரைவில் கை விலங்கிடப்படும்! ஜனாதிபதி திட்டவட்டம் | Basil Who Is Hiding In The Will Be Arrested Soon

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என பல குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பலருக்கு விசாரணைக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, பலர் மீதான வழக்குகள் உள்ளன. சிலருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இங்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு, பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, பின்னர் சிவப்பு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்ட ஒருவர் அமெரிக்காவில் சென்று பதுங்கியிருக்கின்றார்.

நிச்சயம் அவர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு கைது செய்யப்படுவார் என்பதை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதனையடுத்து, பசில் ராஜபக்சவை கைது செய்யுமாறு பின்னர் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதனையும் தாண்டி, பசில் ராஜபக்சவுக்கு எதிராக மீண்டும் பகிரங்க சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இன்றைய ஜனாதிபதியின் உரையில், எதிர்வரும் நாட்களில் பசில் ராஜபக்சவை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எரிபொருள் விலை மாற்றம் குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு

எரிபொருள் விலை மாற்றம் குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி