உக்ரைனின் அடுத்த அதிரடி :சுட்டு வீழ்த்தப்பட்டது ரஷ்ய போர் விமானம்

Russo-Ukrainian War Ukraine Russia
By Jaso Jun 07, 2025 01:12 PM GMT
Report

  குர்ஸ்க் போர்க்களத்தின் முன்கள பகுதியில் இன்று(07)சனிக்கிழமை ரஸ்யாவின் (russia)Su-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன்(ukrain) படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 1முதலாம் திகதி உக்ரைன் பாதுகாப்பு படையினர் பவுட்டினா (சிலந்தி வலை) என்ற குறியீட்டுப் பெயரில் ஒரு சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.இதில் ரஷ்யாவின் ஐந்து விமான தளங்கள்மீது தாக்குதல் நடத்தி 41 விமானங்கள் அழிக்கப்பட்டிருந்தன. அந்த தாக்குதல் நடந்து 07 நாட்களுக்குள் மற்றுமொரு போர் விமானம் வீழ்த்தப்பட்டுள்ளது.

வெளியானது காணொளி 

 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைக் காட்டும் காணொளியை உக்ரைன் விமானப்படை வெளியிட்டுள்ளது.

இதனிடையே போர் விமானத்தின் இழப்பை ரஷ்யர்கள் ஒரு சிறப்பு டெலிகிராம் பதிவில் உறுதிப்படுத்தியதாகவும், விமானி உயிர் பிழைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழக விவகாரம் : முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரை

சப்ரகமுவ பல்கலைக்கழக விவகாரம் : முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரை

ஐரோப்பிய நாடுகளில் செல்வந்தராக இதோ ஓர் வாய்ப்பு..! £208 மில்லியனை எட்டிய பரிசுத்தொகை

ஐரோப்பிய நாடுகளில் செல்வந்தராக இதோ ஓர் வாய்ப்பு..! £208 மில்லியனை எட்டிய பரிசுத்தொகை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026