அதிபர் தேர்தல் : சந்திரிக்கா வெளியிட்ட விசேட அறிக்கை
By Sumithiran
எதிர்வரும் அதிபர் தேர்தலில் குறித்த வேட்பாளருக்கு தாம் ஆதரவளிப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என முன்னாள் அதிபர் திருமதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் அதிபர் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிப்பது குறித்து தாம் தீர்மானிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எந்த முடிவும் எடுக்கப்படவில்லை
ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருமதி சந்திரிகா குமாரதுங்க தனது சமூகவலைத்தளத்தில் மேற்கண்டாறு பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்