அரச நிறுவனங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட கடுமையான உத்தரவு
Government Employee
Government Of Sri Lanka
By Sumithiran
அனைத்து அரச நிறுவனங்களிலும் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் கையிருப்பிலுள்ள வாகனங்களை பயன்படுத்துவதை மட்டுப்படுத்துமாறு திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன அனைத்து பிரதானிகளுக்கும் அறிவித்துள்ளார்.
இயன்றளவில், நிகழ்நிலை (ஒன்லைன்) ஊடாக கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்துவதன் மூலம் போக்குவரத்துத் தேவைகள் ஏற்படுவதை மட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
போக்குவரத்தை மட்டுப்படுத்த

அவ்வாறே, வலய,பிரதேச மற்றும் உப
அலுவலகங்கள் மூலம்
எளிதில் ஈடுசெய்யக்
கூடிய கடமைகள்
மற்றும் சேவைகளுக்காக, உரிய
அமைச்சுகளின் ஊடாக போக்குவரத்து வசதிகளுக்காக செலவிடுவதனை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி