இலங்கை வந்த பெண் சுற்றுலா பயணிக்கு நேர்ந்த துயரம்

Sri Lanka Tourism Sri Lanka Police Investigation Morocco
By Sumithiran Apr 22, 2024 10:46 PM GMT
Report

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பொடிமெனிகே தொடருந்தில் பயணித்த மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பெண் ஒருவர் நேற்று (21) பிற்பகல் பட்டிப்பளை மற்றும் ஒஹியா தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தொடருந்தில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்து பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை காவல்துறையினர் தெரிவித்தனர்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணியான மேரி கொரோலி (35) என்பவரே காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

விடுதலைப் புலிகளின் நகை,பணத்தை மீட்க முயன்ற படைத் தரப்பினர் கைது

விடுதலைப் புலிகளின் நகை,பணத்தை மீட்க முயன்ற படைத் தரப்பினர் கைது

தொடருந்தின் கால் பலகையில் இருந்து தவறி விழுந்து

இவர் தனது தோழியுடன் பொடிமெனிகே தொடருந்தில் எல்ல நோக்கி பயணித்த போது, ​​தொடருந்தின் கால் பலகையில் இருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் கூறினர்.

இலங்கை வந்த பெண் சுற்றுலா பயணிக்கு நேர்ந்த துயரம் | A Tourist Falls From The Podi Menike Train

தென்னிந்திய, இலங்கை மக்களுக்கு இடையே நெருங்கிய உறவுமுறை : ஆய்வில் வெளியான தகவல்

தென்னிந்திய, இலங்கை மக்களுக்கு இடையே நெருங்கிய உறவுமுறை : ஆய்வில் வெளியான தகவல்

 பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதி

படுகாயமடைந்த வெளிநாட்டு சுற்றுலாப் பெண் தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இலங்கை வந்த பெண் சுற்றுலா பயணிக்கு நேர்ந்த துயரம் | A Tourist Falls From The Podi Menike Train

ஹப்புத்தளை காவல் நிலைய பிரதான காவல்துறை பரிசோதகர் சேபால ரத்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011