இனப்படுகொலை விவகாரத்தில் தீர்வு காண ஐ.நா பொது வாக்கெடுப்பு அவசியம்

Thol. Thirumavalavan Mullivaikal Remembrance Day
By Independent Writer May 18, 2026 09:14 AM GMT
Report

இலங்கை இனப்படுகொலை விவகாரத்தில் ஐ.நா சபை நினைத்தால் மட்டுமே தீர்வு காணவும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர முடியும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக் நகரில் உள்ள அம்பேத்கர் திடலில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மே 17 தமிழீழ இனப்படுகொலை நாள் மற்றும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வி.சி.க தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன், சட்டப்பேரவை உறுப்பினர் வன்னி அரசு,  ஆகியோர் கலந்து கொண்டு நினைவேந்தல் உறுதிமொழி எடுத்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு : கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் முற்றம் - நேரலை

தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு : கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் முற்றம் - நேரலை

உரையாடும் வாய்ப்பு 

அப்போது மேடையில் பேசிய திருமாவளவன்,

"நான் பெரிதும் நேசிக்கும் தேசிய தலைவர் பிரபாகரன். அவர் உயிரோடு உள்ளார் எனும் நம்பிக்கை ஒருபுறமும், இல்லை என்ற எண்ணம் மற்றொரு புறமும் உள்ளது. அவருடன் இரண்டு முறை, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.

அவர் எனக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். குறிப்பாக, திருமணம் செய்து கொள்ள சொன்னார். இதேபோல், கோழிக்கறி சாப்பிடவும் சொன்னார். ஆனால், நான் அசைவ உணவு சாப்பிட மாட்டேன் என மறுத்துவிட்டேன்.

இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்ச உட்பட அவருடைய குடும்பத்தில் யாரும் தண்டிக்கப்படவில்லை.

இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக வாக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்றால், அது ஐ.நா சபையால் மட்டுமே முடியும்.

ஐ.நா சபை நினைத்தால் மட்டுமே இதில் தீர்வு காண முடியும். தமிழீழம் என்பது எங்களுடைய கனவு. அதிமுக தமிழீழ விடுதலை இயக்கங்களை

புறக்கணித்துவிட்டார்கள். ஆனால், சட்டமன்றத்தில் தன்னுடைய முதல் கன்னி பேச்சிலேயே வன்னியரசு, ஈழம் குறித்து பேசியுள்ளார்" என்றார்.

யாழ். பருத்தித்துறையில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

யாழ். பருத்தித்துறையில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

வன்னியரசு

இதேபோல், கூட்டத்தில் கலந்துக் கொண்ட விசிக துணை பொது செயலாளர் வன்னியரசு பேசுகையில்,

"சட்டமன்றத்தில் ஈழம் குறித்த முழக்கம் இருக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி ஈழம் குறித்து பேசினேன். அது நானாக பேசியது கிடையாது. அனைத்து புகழும் திருமா-வையே சேரும். இலங்கையில் விடுதலை புலிகள் தடை செய்யப்பட்டுள்ளது போல், இங்கேயும் தடை செய்யப்பட்டுள்ளது.

இருந்தாலும் எங்கள் தமிழ் உறவுகளுக்கு மரியாதை செலுத்துவோம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து பேசினால், அவர்கள் மீது தடா சட்டம் பாயும் என கூறினார்.

இருப்பினும் பிரபாகரனை பற்றி பேசுவேன் என திருமா கூறினார். திருமா எதை பேசினாலும் அதை அவதூறாக சித்தரிக்கும் பல்வேறு தற்குறிகள் உள்ளனர்" என்று கூறினார்.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026