கொழும்பில் இளைஞன் ஒருவர் கொடூரமாக கொலை
police
colombo
crime
dehiwala
By Vethu
கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில் இளைஞன் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
18 வயதான இளைஞன் ஒருவர் இன்று அதிகாலை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
படுகாயங்களுடன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முரண்பாடு காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கொலையாளி பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 3 Evening
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்