மாணவியை கடத்தி சென்று தவறான முறைக்குட்படுத்திய இளைஞன் கைது!
Sri Lanka Police
Sri Lankan Peoples
Ministry of justice Sri lanka
By Dilakshan
14 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்திச் சென்று வன்புணர்விற்குட்படுத்தியதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவகத்தேகம காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு, வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக ஆனமடுவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றில முன்னிலை
அதேவேளை, கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு 18 வயது என்பதுடன் வஹரக - தளுவெல பிரதேசத்தை சேர்ந்தவர் ஒருவர் ஆவார்.
இந்நிலையில், சந்தேக நபர் இன்று(19) ஆணமடுவ நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 4 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்