அதிபர் -ஆசிரியர் மீது வாள் வெட்டு தாக்குதல் : தமிழர் பகுதியில் வெடித்த போராட்டம்

Ampara Sri Lanka SL Protest
By Raghav May 26, 2025 05:33 AM GMT
Report

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வைத்து அதிபர், ஆசிரியர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலை கண்டித்து திருக்கோவில்  ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். 

குறித்த போராட்டமானது இன்றைய தினம் (26.05.2025)  திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

திருக்கோவில் கல்வி வலயத்தின் கீழ் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர், ஆசிரியர் இருவரும் கா.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கடந்த சனிக்கிழமை தம்பட்டை பிரதேசத்தில் இடம்பெற இருந்த செயலமர்வு தொடர்பாக அறிவிப்பதற்காக மாணவி ஒருவரின் வீட்டிற்கு கடந்த வெள்ளிக்கிழமை (23.05.2025) சென்றிருந்தனர்.

யாழில் சட்டவிரோதமாக மாடு கடத்தல் : அதிரடியாக கைது செய்யப்பட்ட ஐவர்

யாழில் சட்டவிரோதமாக மாடு கடத்தல் : அதிரடியாக கைது செய்யப்பட்ட ஐவர்

ஆசிரியர் அதிபர் மீது வாள்வெட்டு

இதன்போது அங்கு மாணவியின் சகோதரியின் காதலன் மதுபோதையில் குறித்த ஆசிரியர் மற்றும் அதிபர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டிருந்தார். 

அதிபர் -ஆசிரியர் மீது வாள் வெட்டு தாக்குதல் : தமிழர் பகுதியில் வெடித்த போராட்டம் | Aalayadivembu Teacher Attack Thirukovil Protest

தாக்குதலுக்கு உள்ளான இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

வட கிழக்கில் ஆட்சி அமைக்க ஆதரவு - சங்கு கூட்டணியினர் சத்தியம்

வட கிழக்கில் ஆட்சி அமைக்க ஆதரவு - சங்கு கூட்டணியினர் சத்தியம்

ஆசிரியர்கள் போராட்டம்

இந்த நிலையில், அதிபர் ஆசிரியர் மீது இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இன்று (26) திருக்கோவில் கல்வி வலயத்தின் கீழ் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். 

அதிபர் -ஆசிரியர் மீது வாள் வெட்டு தாக்குதல் : தமிழர் பகுதியில் வெடித்த போராட்டம் | Aalayadivembu Teacher Attack Thirukovil Protest

இதன்போது, “யார் தருவர் ஆசிரியர்களுக்கு உத்தரவாதம்“, “ஆசிரியர் மீது அன்பு காட்டு“, “வஞ்சனை தவிர்த்து வழிகாட்டியை மதிக்கலாம்“, “கல்விச் சமூகத்தை இழிவுபடுத்தும் செயல்களில் ஈடுபடாதீர்கள்“, “பாதுகாப்பு வேண்டும் ஆசிரியர் அதிபர்களுக்கு“, “அழிக்காதே அழிக்காதே கல்வி சமூகத்தை அழிக்காதே“ போன்ற வாசகங்களை ஏந்தியவாறு அங்கிருந்து திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரம் வரை ஊர்வலமாக சென்றனர்.

இதனைத்தொடர்ந்து அங்கு சுமார் அரை மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தமது கண்டனத்தை தெரிவித்த பின்னர் ஆர்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

you may like this


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016