எரிபொருள் அனுமதி அட்டை முறைமை - கஞ்சன வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு!
Sri Lanka Economic Crisis
Minister of Energy and Power
Kanchana Wijesekera
Sri Lanka Fuel Crisis
National Fuel Pass
By Pakirathan
எரிபொருள் விநியோகத்திற்காக தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருள் அனுமதி அட்டை முறைமையை நீக்குவது தொடர்பாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.
அந்தவகையில், எதிர்வரும் 3 மாதங்களின் பின்னர் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருள் அனுமதி அட்டை முறைமை நீக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் பிரத்தியேக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும் அமைச்சர்
இதேவேளை, இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான யோசனை அடுத்த மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி