சிறிலங்கா நாடாளுமன்றில் மைத்திரி விடுத்த பகிரங்க கோரிக்கை

Parliament Sirisena srilankan crisis Abolish 20A bring back 19A
By Kanna Apr 05, 2022 05:45 AM GMT
Report

'20வது திருத்தச் சட்டம் இரத்துச் செய்யப்பட வேண்டும், எனது அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட 19வது திருத்தச் சட்டத்தை திருத்தங்களுடன் மீண்டும் கொண்டு வர வேண்டும்' என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் அரச தலைவருமான மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன் மூலம் நாட்டில் ஜனநாயகத்தை ஸ்தாபிக்க முடியும் எனவும் ஜனநாயகத்தை ஏற்படுத்தி மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையை வலுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இன்றைய நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுத்தாவது,

நாட்டில் மிக மோசமான அரசியல் பொருளாதார நெருக்கடி நிலைமை உருவாகியுள்ள நேரத்தில் கமத்தொழிலாளர்களின் பயிர் செய்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக கமத்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் நெல் அறுவடை பெரியளவில் குறைந்துள்ளது. எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் மின்சாரம் ஆகிய பிரச்சினைகள் காரணமாக முழு சமூக கட்டமைப்பும் வீழ்ச்சியடைந்துள்ளது. நாட்டில் உணவுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.மருந்து தட்டுப்பாடு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மருந்து இல்லாத காரணத்தினால், மருத்துவமனைகள் மூடப்படுகின்றன.

இவ்வாறான நிலைமையில் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருவதுடன் தமது பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குமாறு கோருகின்றனர்.

இவ்வாறான நிலைமையில் ஆர்ப்பாட்டங்கள் அதிகரிக்கும், மக்களுக்கு அழுத்தங்கள் அதிகரிக்கும். இப்படியான சூழ்நிலையில், நாட்டில் மிகவும் பாரதூரமான நிலைமை உருவாகியுள்ளது.

அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துவதால், மக்கள் எதிர்நோக்கும் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையில் நாடு சர்வதேச ரீதியில் அந்நியப்பட்டுள்ளது. நாட்டில் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை சர்வதேசம் கவனத்தில் கொள்ளும். அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துவது நாட்டு மக்களுக்கு மாத்திரமல்லது சர்வதேச ரீதியாகவும் நன்மை தரும் விடயமாக இருக்காது.  

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்