மட்டக்களப்பில் கோர விபத்து! தலைகீழாக கவிழ்ந்த வான்

Sri Lanka Police Batticaloa Sri Lanka Police Investigation
By Sathangani Jun 10, 2025 08:11 AM GMT
Report

மட்டக்களப்பு (Batticaloa) - ஓட்டமாவடி பிரதான வீதியில் வான் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இன்று (10) காலை தியாவட்டவான் அறபா வித்தியாலயத்திற்கு முன்னாலுள்ள நீரோடையில் கவிழ்ந்து குறித்த வான் விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பில் (Colombo) இருந்து வாழைச்சேனை - பிறைந்துறைச்சேனைப் பகுதியை நோக்கி வந்த வான் ஒன்றே இவ்வாறு தலைகீழாக கவிழ்ந்துள்ளது.

தையிட்டியில் வெடித்த போராட்டம் : கலகமடக்கும் காவல்துறையினர் குவிப்பு - தொடரும் பதற்றம்

தையிட்டியில் வெடித்த போராட்டம் : கலகமடக்கும் காவல்துறையினர் குவிப்பு - தொடரும் பதற்றம்

காவல்துறையினர் விசாரணை

வான் வேகக் கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினரின் விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.

மட்டக்களப்பில் கோர விபத்து! தலைகீழாக கவிழ்ந்த வான் | Accident In Batticaloa Overturned Vehicle

இந்தநிலையில், வானில் பயணித்தவர்கள் காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்தறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம்...காவல்துறையினர் அராஜகம் : சாடும் முன்னாள் எம்.பி

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம்...காவல்துறையினர் அராஜகம் : சாடும் முன்னாள் எம்.பி

புத்தளம் - கொழும்பு வீதியில் கோர விபத்து : சம்பவ இடத்தில் பலியான குடும்பஸ்தர்

புத்தளம் - கொழும்பு வீதியில் கோர விபத்து : சம்பவ இடத்தில் பலியான குடும்பஸ்தர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்