பேருந்து - பாரவூர்தி நேருக்கு நேர் மோதி விபத்து : ஐவர் காயம்

Nuwara Eliya Sri Lanka Accident Hatton
By Raghav Aug 02, 2024 07:21 AM GMT
Report

நுவரெலியா (Nuwara Eliya) - ஹட்டன் (Hatton)  ஏ7 பிரதான வீதியில் பேருந்தும் பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பேருந்தில் பயணித்த சாரதி உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (02) காலை 8 மணியளவில் லிந்துலை மட்டுக்கலை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், கொழும்பில் (Colombo) இருந்து அம்பேவேலவிற்கு சென்ற பாரவூர்தியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பொது மற்றும் வங்கி விடுமுறை தொடர்பில் வெளியான வர்த்தமானி

பொது மற்றும் வங்கி விடுமுறை தொடர்பில் வெளியான வர்த்தமானி

மேலதிக விசாரணை

இவ்விபத்தில் தனியார் பேருந்து அதிகமாக சேதமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து - பாரவூர்தி நேருக்கு நேர் மோதி விபத்து : ஐவர் காயம் | Accident On Nuwara Eliya Hutton Main Road

தற்போது பெய்து வரும் மழையினால் வீதி வழுக்கும் நிலையில் காணப்படுவதால், ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் வாகனங்களை செலுத்தும் போது கவனமாகவும், மெதுவாகவும் செலுத்துமாறு லிந்துலை காவல்நிலைய பொறுப்பதிகாரி சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை : வெளியான அறிவிப்பு

குறைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை : வெளியான அறிவிப்பு

ஜனாதிபதி - சுமந்திரன் விசேட சந்திப்பு : வழங்கப்பட்ட உறுதி மொழிகள்

ஜனாதிபதி - சுமந்திரன் விசேட சந்திப்பு : வழங்கப்பட்ட உறுதி மொழிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025