ஜனாதிபதி - சுமந்திரன் விசேட சந்திப்பு : வழங்கப்பட்ட உறுதி மொழிகள்

M A Sumanthiran Ranil Wickremesinghe ITAK
By Sathangani Aug 02, 2024 04:44 AM GMT
Report

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் (M. A. Sumanthiran) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் (Ranil Wickremesinghe) இடையில் சந்திப்பு ஒன்று  இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது நேற்று (01) நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாரப் பகிர்வு தொடர்பான தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் ஒருகட்டமாக இந்த சந்திப்பு அமைந்திருந்ததாக சுமந்திரன் ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு....! மகிந்த அதிரடி அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு....! மகிந்த அதிரடி அறிவிப்பு


உறுதியளித்த ஜனாதிபதி 

இதேவேளை மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக சுமந்திரனால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணையை இம்மாதம் இறுதி வாரத்தில் நாடாளுமன்றில் நிறைவேற்ற ஒத்துழைப்பதாக இதன்போது ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி - சுமந்திரன் விசேட சந்திப்பு : வழங்கப்பட்ட உறுதி மொழிகள் | Ranil Wickramasinghe Sumanthiran Special Meeting

மாகாணசபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்தும் வகையில் சுமந்திரனால் குறித்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் .... வெளியானது பரிந்துரைக்கப்பட்டோர் விபரம்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் .... வெளியானது பரிந்துரைக்கப்பட்டோர் விபரம்


மாகாண சபை தேர்தல்

மேலும், இன்று (02) நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தப் பிரேரணையை நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் சேர்க்க ஜனாதிபதி அறிவுறுத்துவார் எனவும் சுமந்திரன் உறுதியாக குறிப்பிட்டார்.

ஜனாதிபதி - சுமந்திரன் விசேட சந்திப்பு : வழங்கப்பட்ட உறுதி மொழிகள் | Ranil Wickramasinghe Sumanthiran Special Meeting

இதேவேளை ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் நிறைவடைந்த உடனேயே மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக சுமந்திரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ் தரப்புகளின் இவ்வாறான சந்திப்புக்கள் மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையெழுப்பியுள்ளது.

எதிர்காலத்தில் ஜனாதிபதியாக தமிழ் இளைஞர்கள் ...! இந்திய உயர்ஸ்தானிகருடன் நாமல் முக்கிய சந்திப்பு

எதிர்காலத்தில் ஜனாதிபதியாக தமிழ் இளைஞர்கள் ...! இந்திய உயர்ஸ்தானிகருடன் நாமல் முக்கிய சந்திப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021