குறைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை : வெளியான அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Lanka Sathosa Economy of Sri Lanka
By Shalini Balachandran Aug 02, 2024 10:20 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

நாட்டில் நடைமுறைக்கு வரும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையானது இன்று (02) முதல் நடைமுறைப்படுத்தப்படுமென லங்கா சதொச நிறுவனம் (Lanka Sathosa) அறிவித்துள்ளது.

பாணின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

பாணின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை பேக்கரிகள் 

இதனடிப்படையில், மொத்தக் கொள்வனவின் போது சீனாவில் (China) இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு கிலோ ஒன்றின் விலை 35 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை : வெளியான அறிவிப்பு | Lanka Sathosa Reduce Price Of Essential Food Items

அத்தோடு, கோதுமை மாவின் விலையை கணிசமான அளவு குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் ஜனாதிபதியாக தமிழ் இளைஞர்கள் ...! இந்திய உயர்ஸ்தானிகருடன் நாமல் முக்கிய சந்திப்பு

எதிர்காலத்தில் ஜனாதிபதியாக தமிழ் இளைஞர்கள் ...! இந்திய உயர்ஸ்தானிகருடன் நாமல் முக்கிய சந்திப்பு

யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உணவுச்சாலையில் முறைகேடு...!: நோயாளர்கள் கடும் விசனம்

யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உணவுச்சாலையில் முறைகேடு...!: நோயாளர்கள் கடும் விசனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021