சீர் செய்யப்படாத வீதி வேகத்தடை - தொடர் விபத்துக்கள் நடப்பதாக மக்கள் விசனம்
Sri Lanka
Accident
By pavan
கிளிநொச்சி - முகமாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த விபத்து நேற்றைய தினம் (01) இடம்பெற்றுள்ளது.
சீர் செய்யப்படாத வீதி வேகத்தடை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதேச மக்கள் விசனம்
இதேவேளை குறித்த வீதி வேகத்தடையில் அப்பகுதியில் தினந்தோறும் விபத்துகள் பதிவாகி வருகின்றதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதனை சீர் செய்ய வீதி அபிவிருத்தி அதிகார சபை இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என முகமாலை பிரதேச மக்கள் குற்றம் சாட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி