மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

Sri Lanka Police Sri Lanka Accident
By Shalini Balachandran Jan 04, 2025 02:00 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

நுவரெலியாவில் மோட்டார் சைக்கிளும், லொறியும் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் சிக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவமானது ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை மேபீல்ட் பகுதியில் இன்று (04) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இளங்குமரன் எம்.பிக்கு எதிராக காவல்நிலையத்தில் முறைப்பாடு - யாழ். தொழிலதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு

இளங்குமரன் எம்.பிக்கு எதிராக காவல்நிலையத்தில் முறைப்பாடு - யாழ். தொழிலதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு

சாரதி கவனக்குறைவு

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொட்டகலை பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறியில் ஹட்டனிலிருந்து கொட்டகலை பகுதியை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், லொறி சாரதி கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து | Accident That Occurred In Kottakola Today

அத்தோடு, சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் திம்புள்ள பத்தனை காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட நபர் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடொன்றில் இலங்கையருக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனை

வெளிநாடொன்றில் இலங்கையருக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனை

சிறீதரன் அநுரவுடன் இணைந்தால் எம்.பி பதவி நிரந்தரம் : பின்னப்படும் சூழ்ச்சி வலை

சிறீதரன் அநுரவுடன் இணைந்தால் எம்.பி பதவி நிரந்தரம் : பின்னப்படும் சூழ்ச்சி வலை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         
GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023