லிட்ரோ நிறுவனத்திற்கு திடீரென பயணமான கோட்டாபய - தலைவர் பதவியில் ஏற்படுத்தப்பட்டது மாற்றம் (படங்கள்)
Gotabaya Rajapaksa
SriLanka
Litro Gas Company
Desara Jayasinghe
Renuka Perera
By Chanakyan
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) கெரவலபிட்டிய - முத்துராஜவெல பகுதியிலுள்ள லிட்ரோ எரிவாயு சேமிப்பு முனையத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக அரச தலைவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க (Desara Jayasinghe) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக ரேணுக பெரேரா (Renuka Perera) நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி