இலங்கை கிரிக்கெட்டை விரைவில் கைப்பற்றுவோம்: நாடாளுமன்ற உறுப்பினர் அதிரடி

Manusha Nanayakkara Ranil Wickremesinghe Sri Lanka Cricket Harin Fernando
By Aadhithya Jun 14, 2024 11:30 AM GMT
Report

மூன்று மாதங்களில் கிரிக்கெட்டினை அழித்த அனைவரின் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே (Hesha Vithanage) தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, “ சிறிலங்கா அதிபர், அமைச்சர்களான அலி அப்ரி (Ali Sabry) , கஞ்சன விஜேசேகர, மனுஷ நாணயக்கார (Manusha Nanayakara) உள்ளிட்டவர்கள் கிரிக்கெட் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக குழு ஒன்று நியமித்தனர், அந்த குழுவின் அறிக்கைக்கு என்னதான் நடந்தது என தெரியாது.

அனுர அதிபரானாலும் நாட்டின் பொருளாதாரத்தில் மாற்றமில்லை: விஜித ஹேரத் அதிரடி

அனுர அதிபரானாலும் நாட்டின் பொருளாதாரத்தில் மாற்றமில்லை: விஜித ஹேரத் அதிரடி

இறுதி போட்டி

இந்த ஊழல்வாதிகளை பாதுகாக்கும் ஆலோசகர்கள் குழுவொன்றும் உள்ளது. அந்த ஆலோசகர்களின் தேவைகள் நிமித்தம் இவ்வாறான அனைத்து குழுக்களின் அறிக்கைகளும் ஓரங்கட்டப்பட்டுள்ளன. இது தொடர்பிலும் எமக்கு சந்தேகம் நிலவுகின்றது.

இலங்கை கிரிக்கெட்டை விரைவில் கைப்பற்றுவோம்: நாடாளுமன்ற உறுப்பினர் அதிரடி | Action Against Cricket Corruption In 90 Days

ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando), ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அதிபராக நியமிக்கப்பட்டது போல இலங்கை கிரிக்கெட் அணியானது பங்களாதேஷுடன் தோல்வியுற்று நெதர்லாந்துடன் வென்று வேறு வழியில் இறுதி போட்டிக்குச் செல்ல கனவு கண்டார்.

முற்றாக அகற்றப்பட்ட நசாயு மைதானம் : வெளியான காரணம்

முற்றாக அகற்றப்பட்ட நசாயு மைதானம் : வெளியான காரணம்

ஊழல் வாதிகள்

சரியாக வேலை செய்திருந்தால் ஹரின் பெர்னாண்டோ, ரணில் விக்ரமசிங்க அதிபரானது போல் இலங்கை அணியானது சுப்பர் 8 இற்கு செல்லும் என்று கனவு கண்டிருக்க தேவையில்லை.

இலங்கை கிரிக்கெட்டை விரைவில் கைப்பற்றுவோம்: நாடாளுமன்ற உறுப்பினர் அதிரடி | Action Against Cricket Corruption In 90 Days

நிர்வாகத்தின் ஒழுக்கம் முறையாக இல்லாத போது, வீரர்களின் ஒழுக்கம் குறித்து நிர்வாகத்திற்கு கதைக்க முடியாது.

இந்த விளையாட்டு எல்லாம் இன்னும் மூன்று மாதங்களுக்கு தான் இந்த மூன்று மாதங்களும் முடிந்ததும் கிரிக்கெட்டினை அழித்த ஒவ்வொருவருக்கும் சட்டரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த இலஞ்ச ஊழல்வாதிகளிடம் இருந்து கிரிக்கெட்டினை கைப்பற்றுவோம்.” என நாம் வாக்குறுதி அளிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026