முறையற்ற விதத்தில் வற் வரி அறவிடுவோருக்கு எதிராக நடவடிக்கை : பொதுமக்களுக்கு ஆலோசனை

Sri Lanka Value Added Tax​ (VAT) Inland Revenue Department
By Sathangani Jan 16, 2024 02:48 AM GMT
Report

நாட்டில் முறையான வழிமுறைகள் இல்லாமல் வற் வரி எனப்படும் பெறுமதி சேர் வரியை அறவிடும் தரப்பினருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது

வாடிக்கையாளரிடமிருந்து நேரடியாக வற் வரி அறவிடும் உரிமை வியாபாரிகளுக்கு கிடையாது என அந்தத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் தேசிய இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் சேபாலிகா சந்திரசேகர குறிப்பிட்டதாவது,

ரஷ்ய ஊடுருவலை தடுக்க போர்ப்பயிற்சியை ஆரம்பிக்கும் பிரித்தானியா!

ரஷ்ய ஊடுருவலை தடுக்க போர்ப்பயிற்சியை ஆரம்பிக்கும் பிரித்தானியா!

வற் வரி அதிகரிப்பு 

“ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில வியாபாரிகள் பொருட்களின் விலைப் பட்டியலுடன் வற் வரியை நேரடியாக அறவிடுவதை அவதானிக்க முடிகிறது.

முறையற்ற விதத்தில் வற் வரி அறவிடுவோருக்கு எதிராக நடவடிக்கை : பொதுமக்களுக்கு ஆலோசனை | Action Against Improper Vat Tax Collectors In Sl

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

முறையான வழிமுறைகள் இல்லாமல் வற் வரி அறவிடும் தரப்பினருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விமானியை தாக்கிய பயணியால் ஏற்பட்ட பரபரப்பு

விமானியை தாக்கிய பயணியால் ஏற்பட்ட பரபரப்பு

முறைப்பாடுகளை தெரிவிக்கலாம் 

வாடிக்கையாளரிடமிருந்து நேரடியாக வற் வரி அறவிடும் உரிமை வியாபாரிகளுக்கு கிடையாது.

முறையற்ற விதத்தில் வற் வரி அறவிடுவோருக்கு எதிராக நடவடிக்கை : பொதுமக்களுக்கு ஆலோசனை | Action Against Improper Vat Tax Collectors In Sl

ஆகவே இவ்வாறான முறையற்ற செயற்பாடுகள் குறித்து பொதுமக்கள் இறைவரித் திணைக்களத்தின் cgir@ird.gov.lk என்ற உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரி ஊடாக தெரிவிக்க முடியும்.

இதேவேளை ஆணையாளர் நாயகம் தேசிய இறைவரித் திணைக்களம், சிற்றம்பலம், ஏ.கார்டினர் மாவத்தை கொழும்பு -02 என்ற முகவரி ஊடாகவும் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்“  என அவர் மேலும் தெரிவித்தார்.

பூமியின் மையத்தில் இருக்கும் நாடு எது தெரியுமா

பூமியின் மையத்தில் இருக்கும் நாடு எது தெரியுமா


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
நன்றி நவிலல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
நன்றி நவிலல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021