காலவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை

Sri Lankan Tamils Mannar
By Independent Writer Feb 27, 2026 03:01 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report
Courtesy: Nayan

மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையை அடுத்து காலாவதியான பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த விற்பனை நிலையத்துக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிடைக்க பெற்ற பொது மக்களின் முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையை அடுத்து மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் இயங்கிய சிற்றுண்டி சாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் இயங்கிய சிற்றுண்டி சாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை

காலாவதியான பொருட்கள்

விற்பனை நிலையத்தின் காலாவதியான பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டிருந்ததன் அடிப்படையிலும் அழுகிய பழங்கள் மரக்கறிகளை விற்பனைக்காக வைத்திருந்ததன் அடிப்படையிலும் களஞ்சிய சாலை சுகாதாரமான முறையின் பேணப்படமையின் அடிப்படையிலும் விற்பனை நிலையத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காலவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை | Action Against The Outlet

இந்நிலையில் கைப்பற்றப்பட்ட உணவு பொருட்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அழிக்கப்படவுள்ளதுடன் விற்பனை நிலையத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஏனைய சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரை களஞ்சிய சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா வழக்கு தாக்கல்

விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா வழக்கு தாக்கல்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 

ReeCha
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025