வனவிலங்குகள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை
covid
animals
antigen test
By Sumithiran
வனவிலங்குகள் அசாதாரண அறிகுறிகளைக் காட்டினால், கொவிட் வைரஸ் தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய அன்டிஜன் சோதனைகளை மேற்கொள்வதில் வனவிலங்கு அமைச்சகம் கவனம் செலுத்தியுள்ளது.
இதற்காக அன்டிஜன் சோதனை கருவிகள் வனவிலங்கு பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைக்கப்படும் என அமைச்சர் ரத்நாயக்க தெரிவித்தார்.
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இரண்டு சிங்கங்கள் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன என்ற அண்மைய தகவலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி