யாழிற்கு வருகை தந்துள்ள தென்னிந்திய நடிகர்
Tamil Cinema
Jaffna
India
Actors
Northern Province of Sri Lanka
By Shadhu Shanker
தென் இந்திய நடிகரும், இயக்குனருமான ஆர் பாண்டியராஜன் (Pandiarajan) இன்று (5) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.
அவர் யாழ்ப்பாணத்தில் (Jaffna) அமைந்துள்ள மண்டபமொன்றில் நடைபெற்ற சிறப்பு பட்டிமன்றத்தில் கலந்து கொண்டுள்ளார்.
சிறப்பு பட்டிமன்றம்
மக்களுக்கு சினிமாவும், சீரியலும், வழிகாட்டுகின்றதா? வழிமாறுகின்றதா? என்ற தலைப்பில் பட்டிமன்றமும், இன்றைய சூழ்நிலையில் பிறகுக்கு உதவி செய்வது ஆபத்தா? ஆனந்தமா? என்ற தலைப்பில் பட்டிமன்றங்கள் இரண்டு அமர்வுகளாக இடம்பெற்றன.
இப்பட்டிமன்றத்தினை காண பல இடங்களிலும் இருந்து மக்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்