உடல் எடையை முகாமைத்துவம் செய்வது எப்படி?
interview
weight loss
anandhi
By Vanan
உடல் எடை சீரான அளவில் இருப்பது மிக மிக முக்கியமானது. அதாவது ஒரு மனிதன் தன் உயரத்திற்கு ஏற்ற சராசரி எடையில் இருக்க வேண்டியது கட்டாயமாகும்.
இன்று உடல் எடையை பற்றிய விழிப்புணர்வு வந்து கொண்டுதான் இருக்கின்றது. அதனால் பலரும் பல விதமான வழிமுறைகளில் தங்கள் உடல் எடையை குறைக்கவே விரும்புகின்றனர்.
ஆனாலும் உடல் எடையை எப்படி முகாமைத்துவம் செய்வது? என்று பலருக்கும் சந்தேகங்கள் இருக்கும்.
உங்கள் சந்தேகங்களுக்கு பதிலாய் தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார் நடிகை ஆனந்தி அஜெய்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி