ஜெனீவா : தமிழர்களுக்கு இருக்கும் சாதகமும் ஆபத்தும்
IBC Tamil
Human Rights Council
Geneva
By Sumithiran
ஜெனீவாவில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் மாநாடு நடைபெறவுள்ளது.
அண்மையில் இலங்கைக்கு வந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணியில் அகழப்படும் புதைகுழி பகுதிக்கும் சென்று நிலைமைகளை மேற்பார்வையிட்டு சென்றிருந்தார்.
இந்த நிலையில் இலங்கை அரசு மீதான போர்க்குற்றம் மற்றும் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் எவ்வாறான தீர்மானங்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் வரவேண்டும் இது தமிழர்களுக்கு சாதகமாக அமையுமா அல்லது பாதகமாகுமா என்பது தொடர்பில் தனது கருத்தை தெரிவித்துள்ளார் மனித உரிமைகள் சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான்.
ஐபிசி தமிழ் களம் நிகழ்விற்கு அவர் இது தொடர்பாக தெரிவித்த விடயங்கள் காணாளியில்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
