ரோகித் சர்மாவிற்கு வழங்கப்பட்ட ‘அட்வைஸ்’
Rohit Sharma
Indian Cricket Team
By Sumithiran
இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் ரோகித் சர்மா(rohit sharma) ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் தலைவர் கங்குலி(ganguly) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
”ரோகித் சர்மா வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சிறந்த அணித்தலைவராக செயல்படுகிறார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சிறப்பாக செயல்படவில்லை.
இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடர்
விரைவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் வருகிறது. அது மிகவும் கடினமாக இருக்கும்.
ஸ்விங்குக்கு ஏற்றதாக இந்த ஆடுகளங்கள் இருக்கும். அதை சமாளிக்க அவர் ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்