அதிரடியாக தடுத்து வைக்கப்பட்ட விமானம்! நிலுவையில் இருக்கும் பெருந்தொகை

Bandaranaike International Airport Sri Lankan Peoples Sri Lanka Government
By Dhilak May 20, 2026 10:12 AM GMT
Report

கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் செலுத்த வேண்டிய 28 கோடி ரூபாய்க்கும் (284,473,729.10) அதிகப் பணத்தைச் செலுத்தத் தவறியதால், ஏரோ லங்கா நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் B-727-200-F ரக விமானம் சிறிலங்கா சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

2026 மார்ச் 20 ஆம் திகதி நிலவரப்படி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் தரையிறக்கம் மற்றும் நிறுத்துகைக்கான கட்டணங்களாகவே (Landing and Parking fees) இந்த நிலுவைத் தொகை செலுத்த வேண்டி இருப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க விமானப் போக்குவரத்துச் சட்டத்தின் 101 வது பிரிவின் கீழ் இந்த விமானத்தைத் தடுத்து வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

12 இலட்சத்திற்கு toyota விட்ஸ் கார் - அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சவால்

12 இலட்சத்திற்கு toyota விட்ஸ் கார் - அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சவால்

விமானத்தை விற்பதற்கும் அதிகாரம் 

அதன்படி அனைத்து நிலுவைத் தொகைகள், செலவுகள், தடுத்து வைப்பதற்கான செலவினங்கள், களஞ்சியக் கட்டணங்கள், நிர்வாகக் கட்டணங்கள் மற்றும் சட்டச் செலவுகள் ஆகியவை வசூலிக்கப்படும் வரை இந்த போயிங் விமானம் அதிகாரசபையின் வசம் இருக்கும் என கூறப்படுகிறது.

அதிரடியாக தடுத்து வைக்கப்பட்ட விமானம்! நிலுவையில் இருக்கும் பெருந்தொகை | Aero Lanka S Boeing Plane Detained

இதேவேளை, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபைச் சட்டத்தின் 101 வது பிரிவின்படி, இந்தத் தொகை செலுத்தப்படாவிட்டால் விமானத்தை விற்பனை செய்வதற்கும் அதிகாரசபைக்கு அதிகாரம் உண்டு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, நிலுவைத் தொகையை முழுமையாகச் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு இறுதி அறிவித்தலும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்கவில் சிக்கிய மூன்று வெளிநாட்டவர்கள்! வெளியாகிய காரணம்

கட்டுநாயக்கவில் சிக்கிய மூன்று வெளிநாட்டவர்கள்! வெளியாகிய காரணம்

அர்ச்சுனா போன்ற நகைச்சுவையாளர்களால் அரசாங்கம் கலக்கமடையாது...! விஜித ஹேரத்

அர்ச்சுனா போன்ற நகைச்சுவையாளர்களால் அரசாங்கம் கலக்கமடையாது...! விஜித ஹேரத்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026