இலங்கைக்கெதிராக ஜெனிவாவுக்கு செல்கிறது முறைப்பாடு?
Sri Lanka
Complaint
geneva 2019
By Vasanth
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதற்கெதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இவ்வருடத்திற்கான அமர்வு எதிர்வரும் மார்ச்சமாதம் ஆரம்பமாகவுள்ளது.
இந்தநிலையில் சுவிட்ஸர்லாந்து ஜெனிவாவில் இருந்து செயற்படுகின்ற முஸ்லிம் அமைப்புக்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து பெருந்தொகையான எதிர்ப்பு ஆவணங்களை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி