கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த விவசாய ஆராய்ச்சியாளருக்கு நேர்ந்த துயரம்

Jaffna Jaffna Teaching Hospital Canada
By Jaso Jan 25, 2025 11:52 PM GMT
Report

கனடாவில் (canada)இருந்து யாழ்ப்பாணம் (jaffna)வந்த விவசாய ஆராய்ச்சியாளர் இன்றையதினம்(25) மயங்கி சரிந்து உயிரிழந்த துயர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கனடாவில் வசிப்பவரும் கோப்பாய் - கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்தவருமான பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

ஜும் தொழில்நுட்பமூடாக கலந்துரையாடியபோது மயங்கி சரிந்தார்

குறித்த விவசாய ஆராய்ச்சியாளர் கடந்த 13 ஆம் திகதி கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளார். இவர் கனடா பல்கலைக்கழகத்தில் ஒரு விவசாய ஆராய்ச்சியாளராக உள்ளார்.

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த விவசாய ஆராய்ச்சியாளருக்கு நேர்ந்த துயரம் | Agricultural Researcher From Canada Dies In Jaffna

அந்தவகையில் நேற்று(24) நள்ளிரவு பல்கலைக்கழக விரிவுரையாளருடன் ஜும் தொழில்நுட்பமூடாக ஆராய்ச்சி குறித்து கலந்துரையாடிக் கொண்டிருந்தார். இதன்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

வெற்றி கண்ட யாழ்.பல்கலை மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்

வெற்றி கண்ட யாழ்.பல்கலை மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதி

இந்நிலையில் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தவேளை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த விவசாய ஆராய்ச்சியாளருக்கு நேர்ந்த துயரம் | Agricultural Researcher From Canada Dies In Jaffna

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மகிந்தவின் மகன் : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

கைது செய்யப்பட்ட மகிந்தவின் மகன் : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025