வீட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முகக்கவசம் கட்டாயம்
srilanka
corona virus
ajith rohana
By Vasanth
தமிழ் , சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சுகாதார வழிகாட்டல்களை அவசியம் கடைப்பிடிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண கேட்டுக் கொண்டுள்ளார்.
கொவிட்-19 வைரஸ் தொற்று தொடர்பான அச்சுறுத்தல் தொடர்ந்தும் நிலவுவதாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கொவிட்-19 வைரஸ் தொற்று இன்னும் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில், தமிழ் -சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சுகாதார வழிகாட்டல்களை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.
வீட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை பேணுவது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். என்றார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்