முல்லைத்தீவில் முதலிடம் பிடித்த மாணவர்கள்
Mullaitivu
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
By Sumithiran
இன்று வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் கணிதப் பிரிவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் விஜிதரன் யதிவர்மன் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அதேபோன்று இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து தாய் மற்றும் அப்பம்மா ஆகியோரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த டொறின் ரூபகாந்தன் வர்த்தக பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
3 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி