சாதித்து காட்டியது வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்
Vavuniya
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
By Sumithiran
வெளியாகிய உயர்தர பரீட்சை பெறுபேற்றில் கணிதம் மற்றும் விஞ்ஞான பிரிவில் வவுனியா மாவட்டத்தில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இதன் பிரகாரம் கணித பிரிவில் நிசாந்தன் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும் விஞ்ஞான பிரிவில் விதுவர்சன் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும் பெற்றுள்ளதுடன் வர்த்தக பிரிவில் நான்கு மாணவர்கள் 3 பாடங்களில் ஏ சித்தியை பெற்றுள்ளனர்.
கலைப்பிரிவில் முதலிடம்
இதேவேளை வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவி கவிபிரியா ராம்குமார் கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
3 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி