ஊடகவியலாளரின் மனைவி ,பிள்ளைகள் இஸ்ரேல் விமான தாக்குதலில் பலி
Israel
Israel-Hamas War
Gaza
By Sumithiran
அல்-ஜசீரா ஊடக வலையமைப்பு, அதன் காசா நிருபரின் மனைவியும் இரண்டு குழந்தைகளும் காசாவின் மையத்தில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேலிய இராணுவத்திடம் இருந்து உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
அகதிகள் முகாமில் நடந்த தாக்குதலில்
Wael Al-Dahdouh தனது மனைவி, மகள் மற்றும் மகன் ஆகியோரின் உடல்களை மருத்துவமனையில் வைத்திருக்கும் நேரடி காட்சியில் தோன்றினார்

காசா பகுதியில் உள்ள Nuseirat அகதிகள் முகாமில் நடந்த தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டதாக அல்-ஜசீரா தெரிவித்தது.
இஸ்ரேல் விடுத்த அழைப்பை ஏற்று அவர்கள் வடக்கு காசாவில் இருந்து வெளியேறி தெற்கு நோக்கி பயணித்தவேளை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட்
20 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்