இஸ்ரேல் பரீட்சித்துப்பார்த்த அழிவுகர ஆயுதம்
Israel
Palestine
Israel-Hamas War
By Vanan
காசாவுக்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பை முற்றாக அழிக்கும் நடவடிக்கையில் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு தீவிரமாக இஸ்ரேலிய படைகள் இறங்கப்போகிறது என்பது அவர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் தெரியவருகிறது.
காசாவின் மீது இஸ்ரேல் மேற்கொள்ள காத்திருக்கின்ற தரைவழி தாக்குதல்கள் தாமதமாகி வருகின்றது.
இந்நிலையில் காசாவினுள் களமிறங்க இருக்கின்ற இஸ்ரேலிய படைகள் எந்தவகையிலான போர் தந்திரங்களை உபயோகிக்க போகின்றார்கள், எப்படியான புதிய ஆயுதங்களை காசாவுக்குள் பாவிக்க போகிறார்கள் என்பது ஊடக பரப்பில் எழுப்பப்பட்டு வருகின்ற மிகப்பெரிய கேள்வியாக இருக்கின்றது.
இவ்வாறான நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் களமுனையில் பயன்படுத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகின்ற ஆயுதங்கள், அதன் வலிமை தொடர்பில் விரைவாக ஆராய்கிறது இன்றைய நிதர்சனம் நிகழ்ச்சி,
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட்
22 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்