இரண்டாவது தடவையாகவும் மகிந்த தரப்பிற்கு படுதோல்வி
Mahinda Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
By Sumithiran
பொதுஜன பெரமுனவின் ஆட்சி அதிகாரத்திற்குட்பட்ட அலவ்வ உள்ளூராட்சி சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 28 ஆகும்.இதில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 9 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
சொந்த உறுப்பினர்களே எதிர்ப்பு
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 17 வாக்குகள் கிடைத்தன. மொட்டுவிற்கு 15 உறுப்பினர்கள் இருந்தாலும் அவர்களில் 5 பேர் மாத்திரமே வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
ஒன்பது உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர், இருவர் சமுகமளிக்கவில்லை.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா

3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்