எகிப்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளியுறவு அமைச்சர்

Ali Sabry Egypt Ministry of Foreign Affairs - sri lanka
By Aadhithya Aug 08, 2024 08:05 PM GMT
Report

சிறிலங்கா (Sri Lanka) வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) எகிப்து (Egypt) மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

அந்தவகையில், எகிப்திய வெளியுறவு அமைச்சர் பதர் அப்துலெட்டியின் (Badr Abdelatty) அழைப்பின் பேரில் நேற்று முன்தினம் (07) எகிப்திற்கு சென்றுள்ளார்.

இப்பயணத்தின் போது, கெய்ரோவில் உள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன், எகிப்தின் முதலீடு மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சரையும் சந்திக்கவுள்ளார்.

ஹமாஸின் புதிய தலைவரையும் கொன்று புதைப்போம்: மிரட்டல் விடுத்துள்ள இஸ்ரேல்

ஹமாஸின் புதிய தலைவரையும் கொன்று புதைப்போம்: மிரட்டல் விடுத்துள்ள இஸ்ரேல்

பன்முக உறவு

குறிப்பாக, அமைச்சர் அலி சப்ரி இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் எகிப்திய வர்த்தக சம்மேளன கூட்டமைப்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன் பல முக்கியஸ்தர்களையும் சந்திக்கவுள்ளார்.

எகிப்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் | Ali Sabry Visited Egypt

இந்த இருதரப்பு விஜயமானது இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியாவில் உருவெடுத்துள்ள பதற்ற நிலைமை: கேள்விக்குறியாகியுள்ள இலங்கை அணியின் பாதுகாப்பு

பிரித்தானியாவில் உருவெடுத்துள்ள பதற்ற நிலைமை: கேள்விக்குறியாகியுள்ள இலங்கை அணியின் பாதுகாப்பு

சுயேட்சையாக களமிறங்கும் தமிழ் பொது வேட்பாளர் : சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிவிப்பு

சுயேட்சையாக களமிறங்கும் தமிழ் பொது வேட்பாளர் : சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026