பொருளாதார நெருக்கடி - இலங்கைக்கு சீனா அளித்த உறுதிமொழி

Ali Sabry Sri Lanka Economic Crisis Colombo Hospital China
By Sumithiran May 02, 2022 03:50 PM GMT
Report

சீனக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் எச்.இ. ஜீ சென் அங் இன்றையதினம் நிதியமைச்சகத்தில் நிதியமைச்சர் அலி சப்ரியை சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் விரிவாக கலந்துரையாடியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய ஒத்துழைப்பின் பகுதிகள் மற்றும் தற்போதைய பொருளாதார பிரச்சினைகளை நிர்வகிப்பதற்கான வழிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இலங்கைக்கு சீனாவின் முழு ஆதரவையும் தருவதாக தூதுவர் ஜீ சென் அங் மீண்டும் வலியுறுத்தினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பங்குதாரர் என்ற வகையில், இலங்கையின் நிலைப்பாட்டை சாதகமாக பரிசீலித்து, கூடிய விரைவில் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தை ஊக்குவிப்பதில் சீனா ஒரு செயலில் பங்கு வகிக்கத் தயாராக இருப்பதாகவும் சீன தூதுவர் அமைச்சர் அலி சப்ரிக்கு உறுதியளித்தார்.

சீனா மற்றும் இலங்கை ஆகிய இரு பிரதமர்களுக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற பயனுள்ள தொலைபேசி உரையாடல் குறித்து அவர் மேலும் தெரிவித்தார்.

இருதரப்புக் கடனை மறுசீரமைப்பது குறித்த கோரிக்கையைக் குறிப்பிடுகையில், முதிர்ச்சியடையும் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தொடர்புடைய நிதி நிறுவனங்கள் மற்றும் துறைகளுடன் கலந்துரையாடல்களை சீனா தீவிரமாக ஆதரிக்கும் என்று சீன தூதுவர் தெரிவித்தார். 

ReeCha
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026