நாடாளுமன்ற உறுப்பினராக அலி ஸாஹிர் மௌலானா சத்தியப்பிரமாணம்!
Parliament of Sri Lanka
Mahinda Yapa Abeywardena
Sri Lanka
Naseer Ahamed
2023
By Kathirpriya
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான அலி ஸாஹிர் மௌலானா நாடாளுமன்ற உறுப்பினராக இன்று (17) பதவியேற்றார்.
இன்று (17) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்றம் கூடியது.
பதிவி வெற்றிடம்
இதன் போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அலி ஸாஹிர் மௌலானா நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த அமைச்சர் நசீர் அஹமட் நாடாளுமன்ற உறுப்பினர் பதிவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்