கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

Sri Lankan Peoples Senthil Thondaman Eastern Province
By Dilakshan Aug 11, 2024 10:59 AM GMT
Report

சட்ட விரோதமான முறையில் யாப்பின் விதிகளை புறக்கணித்து திருகோணமலை (Trinco) திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாகத்தினை தம்வசமாக்க நினைக்கும் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானின் (Senthil Thondaman) சட்டவிரோத செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையனர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையினால் இன்றையதினம் (11) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று ஆலய பரிபாலன சபை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த ஆலய பரிபாலன் சபைத் தலைவர் திலகரத்தினம் துஷ்யந்தன் ஆலயத்தில் அண்மையில் திருட்டுப் போனதாக கூறப்படும் சோழர்கால நகை தொடர்பிலான விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

தீ வைக்கப்பட்ட சுகாதார பரிசோதகரின் கார்: விசாரணைகள் தீவிரம்

தீ வைக்கப்பட்ட சுகாதார பரிசோதகரின் கார்: விசாரணைகள் தீவிரம்


அதிகார மீறல்

இது தொடர்பிலாக போலியான செய்திகள் பரப்பப்பட்டதாகவும் அது ஆளுநர் செயலகம் மூலமாகவும் போலியான வதந்திகள் பரப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு | Allegation Against The Eastern Governor

இதுவரைகாலமும் படிப்படியாக நடாத்தப்பட்டு வரும் நிர்வாக சபையில் எந்த வகையிலும் சோழர் காலத்தினுடைய நகைகள் எதுவுமே இதுவரை கையிருப்பிலும் இல்லை கைமாறப்படவும் இல்லை என அவர் இதன்போது கூறினார்.

காணாமல் போனதாக கருதப்படும் நகைகள் தினசரி பாவனைக்காக பயன்படுத்தப்படும் 3 பவுன் நகை மாத்திரமே என அவர் இதன்போது குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கடந்த 3 தினங்களுக்கு முன்பாக ஆலய பொதுச் சபை கூட்டம் ஒன்றினை கூட்டுமாறு தம்மை பணித்ததாகவும் அதற்கு யாப்பின் அடிப்படையில் அனுமதி இன்மையால் அது தொடர்பில் தெளிவாக ஆலய தரப்பிலிருந்து விளக்கம் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

தங்களுக்கு ஏற்படுத்தப்படும் நெருக்கடிகள் தொடர்பிலும் குறிப்பாக இன்றையதினம் கிழக்கு மாகாண ஆளுநர், பொதுச்சபை கூட்டம் எனும் போர்வையில் திட்டமிட்ட அபகரிப்பிற்கு வழிகோலுவதாகவும் தெரிவித்தனர்.

இன்றையதினம் ஆளுநரால் கூட்டப்படும் கூட்டமானது அதிகாரத்தினை மீறும் வகையில் அமைவதாக இதன் போது கருத்து வெளியிட்ட ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மொட்டுவுடன் மீண்டும் இணைய வெளியேறியவர்கள் விதித்த நிபந்தனை

மொட்டுவுடன் மீண்டும் இணைய வெளியேறியவர்கள் விதித்த நிபந்தனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!             


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

10 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Markham, Canada

27 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026