யாழில் தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல் தூபி: தன்னார்வாளர்களின் நெகிழ்ச்சி செயல்

Sri Lankan Tamils Tamils Jaffna
By Shadhu Shanker Aug 23, 2024 11:03 AM GMT
Report

யாழ்ப்பாணம் (Jaffna) வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல் தூபியை தன்னார்வ ரீதியாக முன்வந்து சிலர் சுத்தப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல் தூபி வளாகமானது கவனிபாரற்று கிடப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் தற்போது தன்னார்வ ரீதியாக முன்வந்த சிலர் அந்த பகுதியில் வளர்ந்திருந்த புற்களை வெட்டி சுத்தம் செய்துள்ளனர்.

யாழ். தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல் தூபி வளாகத்தின் தற்போதைய நிலை: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

யாழ். தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல் தூபி வளாகத்தின் தற்போதைய நிலை: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

உலக தமிழாராய்ச்சி மாநாடு

1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

யாழில் தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல் தூபி: தன்னார்வாளர்களின் நெகிழ்ச்சி செயல் | Alteration At Jaffna Tamil Memorial Site

உலகலாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக்க தலைமையிலான அரசு, காவல்துறையினரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது. இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

தமிழர்கள் மனதில் நீங்காத வடுக்களாக இந்தப்படுகொலைச் சம்பவம் பதியப்பட்டது. அதன் வெளிப்பாடாகவே இந்த நினைவேந்தல் தூபியானது அமைக்கப்பெற்றது.

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வழி இதுதான்! டக்ளஸ் தேவானந்தா பகிரங்கம்

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வழி இதுதான்! டக்ளஸ் தேவானந்தா பகிரங்கம்

நினைவேந்தல் தூபி 

இவ்வாறு சிறப்புப்பெற்ற இந்த தூபி பராமரிக்கபடாமல் இருந்ததால் குற்றச்சாட்டு எழுந்தது.

யாழில் தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல் தூபி: தன்னார்வாளர்களின் நெகிழ்ச்சி செயல் | Alteration At Jaffna Tamil Memorial Site

அதற்கமை தன்னார்வ ரீதியாக முன்வந்து சிலர் சுத்தப்படுத்தியுள்ளனர் .குறித்த பகுதியை சுத்தம் செய்தவர்களை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனால் தான் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்தேன்! காரணத்தை வெளியிட்ட அங்கஜன்

இதனால் தான் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்தேன்! காரணத்தை வெளியிட்ட அங்கஜன்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026