உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்ட பிரதேசம்
srilanka
corona
virus
alvai
vidyalaya
By Vasanth
அனுராதபுரம் - தேவநம்பியதிஸ்ஸபுர, 295 ஏ கிராம சேவகர் பிரிவு (திசாவேவ பகுதி 01) இந்த உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.
கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
3 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்