சாணக்கியனின் நடவடிக்கையால் பீதியடைந்த தேரர்! மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Human Rights Commission Of Sri Lanka TNA Shanakiyan Rasamanickam Buddhism
By Vanan Oct 24, 2023 02:00 PM GMT
Report

மட்டக்களப்பில் சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் காரணமாக குறித்த பகுதியில் உள்ள பௌத்த மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக, அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

சிங்கள மக்களை எச்சரிக்கும் கருத்து

தமிழ் கட்சிகள் மோடியைச் சந்திப்பதில் இழுபறி : பின்னணியில் ரெலோவின் தலைவரா..

தமிழ் கட்சிகள் மோடியைச் சந்திப்பதில் இழுபறி : பின்னணியில் ரெலோவின் தலைவரா..

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,  “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் தொடர்ந்தும் சிங்கள மக்களை எச்சரிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

சாணக்கியனின் நடவடிக்கையால் பீதியடைந்த தேரர்! மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு | Ambitiya Sumanaratna Thero Complained To The Hrc

மட்டக்களப்பு மயிலத்தமடு மேச்சல் தரையிலுள்ள சிங்கள விவசாயிகளை குறித்த பகுதியில் இருந்து விரட்டும் நடவடிக்கைகளை அவர் முன்னெடுத்திருந்தார்.

அப்பகுதியில் நாம் அமைத்திருந்த விகாரையை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையையும் காணாமல் ஆக்கியிருந்தார்.

இவ்வாறான விடயங்கள் மற்றும் சிங்கள மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து நாம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை மேற்கொண்டோம்.

சிங்கள விவசாயிகளின் பிரச்சினை

ரஷ்ய அதிபருக்கு நேர்ந்தது என்ன : உச்சக்கட்ட பரபரப்பில் ரஷ்ய மக்கள்

ரஷ்ய அதிபருக்கு நேர்ந்தது என்ன : உச்சக்கட்ட பரபரப்பில் ரஷ்ய மக்கள்

இலங்கையின் சாதாரண குடிமக்களாக எமது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். சிங்கள விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சம்பந்தப்ட்ட தரப்பினர் உடனடியாக தீர்ப்பளிக்க வேண்டும்.

சாணக்கியனின் நடவடிக்கையால் பீதியடைந்த தேரர்! மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு | Ambitiya Sumanaratna Thero Complained To The Hrc

யுத்தத்தின் போது சிங்கள மக்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்நோக்கிய பிரச்சினைகளை தற்போதும் அவர்கள் எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ளமை கவலையளிக்கிறது"- என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021