அம்பிட்டிய சுமன ரத்ன தேரருக்கு கிழக்கு ஆளுநர் மறைமுக எச்சரிக்கை

Sri Lankan Tamils Batticaloa Senthil Thondaman Eastern Province
By Vanan Oct 27, 2023 02:25 PM GMT
Report

இலங்கையில் இனவாத மற்றும் மதவாத கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தமிழ்மக்களை கடுமையாக அச்சுறுத்தும் வகையில் பெரும் துவேச கருத்துக்களை மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் அண்மைய நாட்களில் வெளியிட்டு வருகின்றார்.

அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் விவகாரம் : சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிபரிடம் ஜீவன் வலியுறுத்து!

அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் விவகாரம் : சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிபரிடம் ஜீவன் வலியுறுத்து!

சகலருக்கும் பொதுவான சட்டம்

இவ்வான கருத்துக்களை வெளியிடும் தேரருக்கு எதிராக ஏன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லையென அதிபர் ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது செந்தில் தொண்டமானிடம் ஊடகவியலாளர்கள் வினவியதற்கே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அம்பிட்டிய சுமன ரத்ன தேரருக்கு கிழக்கு ஆளுநர் மறைமுக எச்சரிக்கை | Ambitiya Thera Indirect Warning Eastern Governor

அம்பிட்டிய தேரரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து சுமந்திரன் காவல்துறை மா அதிபருக்கு கடிதம்

அம்பிட்டிய தேரரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து சுமந்திரன் காவல்துறை மா அதிபருக்கு கடிதம்

சகல இனத்தவர்களுக்கும் இலங்கையர் என்ற வகையிலேயே சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

அதுகுறித்து அநாவசியமாக கருத்துக்களை வெளிப்படுத்த மூன்றாம் தரப்பினர் முற்படக் கூடாது." என்றும் ஆளுநர் செந்தில் தொண்டமான் கேட்டுக்கொண்டார்.

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025