இனவாதத்தை கக்கிய அம்பிட்டிய தேரர்..! தமிழர்களை வைத்து சமாதானம்

Sri Lankan Tamils Tamils Batticaloa
By pavan Oct 31, 2023 12:02 PM GMT
Report

மட்டக்களப்பு - மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அண்மைக்காலமாக தமிழர்களுக்கு எதிராகவும், தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.

அண்மையில் மட்டக்களப்பில் உள்ள அவரது தாயாரின் கல்லறை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து அந்த இடத்திற்குச் சென்ற தேரர், தென்னிலங்கையில் இருக்கும் தமிழர்களை துண்டு துண்டாக சிங்களவர்கள் வெட்டுவார்கள் என பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் இனவாத கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

அவரது இந்த கருத்துக்கள் தமிழ் தரப்பினர் மத்தியில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தனுடன் சுமந்திரனை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழு!

சம்பந்தனுடன் சுமந்திரனை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழு!

தேரரின் முகப்புத்தக பதிவு

அம்பிட்டிய தேரரின் இந்த இனவாத பேச்சுக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் முறைப்பாடு செய்துள்ளதுடன் தமது கண்டனங்களையும் வெளியிட்டுள்ளனர்.

இனவாதத்தை கக்கிய அம்பிட்டிய தேரர்..! தமிழர்களை வைத்து சமாதானம் | Ambitiye Sumanaratna Thera Batti Supports

இவ்வாறான நிலையில் அம்பிட்டியே சுமனரத்ன தேரரின் முகப்புத்தக பதிவில், தமிழ் மொழி பேசும் சிலர் தேரருக்கு ஆதரவாக கருத்து வெளியிடுவது போன்ற காணொளிகள் பகிரப்பட்டுள்ளன.

இதில் தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் என அம்பிட்டிய தேரர் கூறிய கருத்து நியாயப்படுத்தப்படுவது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துகின்றது.

தமிழர்களுக்கு எதிராக கூறப்பட்ட கருத்துக்களை தமிழர்களை வைத்தே நியாயப்படுத்தும் விதமாகவும், இது தொடர்பான சர்ச்சைகளுக்கு தமிழர்களை கொண்டு பதில் வழங்கும் வகையிலும் அவரது காணொளிப் பதிவு அமைகின்றது.

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025