தரையிறக்கும் சந்தர்ப்பத்தில் விபத்துக்குள்ளாகிய விமானம்..!(காணொளி)
United States of America
Accident
By Dharu
அமெரிக்காவிற்கு சொந்தமான விமான தலமான டெக்ஸாஸில், போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானி தரையிறக்கும் சந்தர்ப்பத்திலேயே குறித்த விபத்து ஏற்ப்பட்டுள்ளது.
F35 ரக குறித்த விமானம் தரையிறக்கப்படும்போது செங்குத்தாக நிலத்தில் மோதியுள்ளது.
சூதாகரித்த விமானி
குறித்த சந்தர்ப்பத்தில் விமானி சூதாகரித்தபடி Ejection seat out வசதியை பயன்படுத்தி நொடிப்பொழுதில் பராசூட் மூலம் வெளியேறியுள்ளார்.
فخر الصناعة الأمريكية طائرة الشبح F35 تتحطم أثناء هبوطها العمودي هذا الصباح،إلى جهنم وبئس المصير.
— المحامي:محمد أبو ريا (@thanku20101) December 16, 2022
Pride of US Industry F-35 Stealth Airplane crashes during vertical descent this morning. To Hell by God will!
⬇️ pic.twitter.com/70g4clLWyj

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி