அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு! சந்தேகநபர் தற்கொலை

United States of America School Incident
By Eunice Ruth Jan 04, 2024 06:58 PM GMT
Report

அமெரிக்காவின் அயோவாவின் பெரி உயர் தரப்பாடசாலையில் இன்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பலர் பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பத்தில் காயமடைந்த பலர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை வைத்தியசாலை வட்டாரங்கள் இதுவரை அறிவிக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

பாடசாலை ஆரம்ப நாள்

வருடாந்த குளிர்கால விடுமுறைக்கு பின் இன்று அயோவா பெரி உயர் தரப்பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவிருந்தன. 

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு! சந்தேகநபர் தற்கொலை | America Perry High School Iowa Shoot Out

தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை : தீர்வு கூறியுள்ள கரு ஜயசூரிய

தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை : தீர்வு கூறியுள்ள கரு ஜயசூரிய

இந்த நிலையில், பாடசாலையின் முதல் நாளான இன்று, இனந்தெரியாத நபர் ஒருவர் பாடசாலைக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார். 

இதையடுத்து, பாதுகாப்பு படையினர் குறித்த இடத்துக்கு வருகை தந்து, பதற்ற நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன் காயமடைந்தவர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குற்றவாளி தற்கொலை

எனினும், குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை மேற்கொண்ட நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு! சந்தேகநபர் தற்கொலை | America Perry High School Iowa Shoot Out

இந்த நிலையில், குறித்த பாடசாலை மாணவர்களுக்கு நாளைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் இலங்கையர்கள்! முதலிடத்தில் உள்ள நாடு இது தான்..

வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் இலங்கையர்கள்! முதலிடத்தில் உள்ள நாடு இது தான்..

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்