நேருக்கு நேர் மோதிய இரு அமெரிக்க விமானங்கள்! விமானி உட்பட மூவர் பலி
United States of America
Accident
By pavan
அமெரிக்காவில் நடுவானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் லாங்மாண்ட் நகருக்கு அருகே செஸ்னா 172 ரக சிறிய விமானம் ஒன்று விமானி உள்பட 2 பேருடன் பறந்து கொண்டிருந்தது.
அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக எதிர் திசையில் வந்து கொண்டிருந்த மற்றொரு சிறிய விமானத்துடன் இந்த விமானம் நேருக்கு நேர் மோதியது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி