இலங்கைக்கு முதன்முறையாக வந்து சேர்ந்தது அமெரிக்க மசகு எண்ணெய் :ரஷ்யாவை கைவிட்டது அரசு

Fuel Price In Sri Lanka Ceylon Petroleum Corporation United States of America Fuel Price In World
By Jaso May 29, 2026 08:57 AM GMT
Report

இலங்கைக்கு நேற்றையதினம்(28) முதன்முறையாக அமெரிக்க மசகு எண்ணெய் வந்து சேர்ந்துள்ளது. இது எரிபொருள் விநியோகத்தை நிலைப்படுத்தியுள்ளதாக, பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடனான வரி பேச்சுக்களின் போது, ​​எரிபொருள் கொள்வனவுக்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரும் போது, அமெரிக்க மசகு எண்ணெயான வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட்டை (WTI) சேர்க்க இலங்கை முடிவு செய்தது. 

89,000 தொன் மசகு எண்ணைய் 

  இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு நடவடிக்கையாகும்.

இலங்கைக்கு முதன்முறையாக வந்து சேர்ந்தது அமெரிக்க மசகு எண்ணெய் :ரஷ்யாவை கைவிட்டது அரசு | American Lubricants Arrive In Sri Lanka

இந்த நிலையில், தனது பணியகத்தால் கோரப்பட்ட 89,000 தொன் மசகு எண்ணைய் தற்போது வந்து சேர்ந்துள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார்.

இந்த நிலையில்,குறுகிய காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்யும் தேவை இல்லை, என்றும் அவர் கூறியுள்ளார். “எங்களிடம் போதுமான கையிருப்பு உள்ளது.

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்முதல்

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வது குறித்து நாங்கள் எந்த இறுதி உடன்பாட்டையும் எட்டவில்லை. குறுகிய காலத்திற்கு அதற்கான தேவையும் இல்லை, என்று மயூர நெத்திகுமாரகே கூறினார்.

இலங்கைக்கு முதன்முறையாக வந்து சேர்ந்தது அமெரிக்க மசகு எண்ணெய் :ரஷ்யாவை கைவிட்டது அரசு | American Lubricants Arrive In Sri Lanka

அதேவேளை, எரிபொருள் விலை திருத்தம் குறித்து இறுதி முடிவு இன்று எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சடுதியாக வீழ்ச்சி

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சடுதியாக வீழ்ச்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026