அம்பாறையிலும் சமையல் எரிவாயுவில் கசிவு - வெடித்து சிதறியது காஸ் அடுப்பு
amparai
leaked
gas cylinder
By Sumithiran
நாட்டில்அண்மைய நாட்களில் சமையல் எரிவாயு வெடித்து சிதறும் சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில் அம்பாறை – சாய்ந்தமருது 16 ஆம் பிரிவில் உள்ள வீடொன்றிலும் சமையல் எரிவாயு கசிவினால் காஸ் அடுப்பு வெடித்து தீ பரவியுள்ளது.
வீட்டிலிருந்தவர்கள் உடனடியாக நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். நேற்று (26) இரவு 8.30 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே கொழும்பு உட்பட பல பகுதிகளில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதும் அதில் 19 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்