மைத்திரியிடமிருந்து வெளியான அவசர அறிவிப்பு
SLFP
Maithripala Sirisena
Election
By Sumithiran
எந்தவொரு அதிபர் வேட்பாளருக்கும் ஆதரவளிப்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என சிறி லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
சிறி லங்கா சுதந்திரக் கட்சி குறிப்பிட்ட ஒரு அதிபர் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாகவும், அதிபர் தேர்தலில் அரசாங்கத்தை ஆதரிப்பதாகவும் சில அரசியல்வாதிகள் கூறுவது பொய்யான தகவல் என அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
எவருக்கும் ஆதரவில்லை
எந்தவொரு அதிபர் வேட்பாளருக்கோ அல்லது தற்போதுள்ள அரசாங்கத்திற்கோ ஆதரவளிப்பது குறித்து அரசியல் கட்சி என்ற ரீதியில் சிறி லங்கா சுதந்திரக் கட்சி இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என அக்கட்சி அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி